Breaking News
Home / செய்திகள் / 108 ஆம்புலன்ஸ் வரவில்லை ; கொரோனா நோயாளி இரு சக்கரவாகனத்தில் சென்று மருத்துவமனையில் அனுமதி!!

108 ஆம்புலன்ஸ் வரவில்லை ; கொரோனா நோயாளி இரு சக்கரவாகனத்தில் சென்று மருத்துவமனையில் அனுமதி!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா நாராசா வீதியைச் சேர்ந்த 58 வயது நபர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 1-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனம் வராததால், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டார்.

 

 

Thanks To: Hindhu tamil

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster