Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர் (page 19)

திருவள்ளூர்

திருவள்ளூர்

இ-பாஸ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கியவர்கள் கைது..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் திருப்பதி சென்று வர இ பாஸ் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கிடைக்காமல் போனது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரை அணுகி உள்ளார். 2,500 ரூபாய் பணம் கொடுத்தால் …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள்..!

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடந்து விட்ட நிலையில், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கோமா நிலைக்கு சென்றுவிட்டது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசும் தன் கடமையில் இருந்து தவறிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் தன்னுடைய கஜானாவை நிரப்ப மதுக்கடைகளை திறக்க கொள்கை முடிவெடுத்தது, இதனை எதிர்த்து அரசியல் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும் …

Read More »

திருவள்ளூர் அருகே, ஏரிக்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயம் பறிமுதல்

திருவள்ளூர், உலகையே உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியவாணி …

Read More »

செங்குன்றம் அருகே, வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

செங்குன்றம், செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. கட்டிடத்தொழிலாளி. இவருடைய இளைய மகன் பாலாஜி(வயது 24). இவர், பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று பாலாஜி, தனது வீட்டில் இருந்து சோலையம்மன் நகர் 10-வது தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் கையில் பட்டாக்கத்திகளுடன் தயாராக நின்றனர். அவர்களை கண்டதும் பாலாஜி, அங்கிருந்து …

Read More »

திருவள்ளூர் அருகே, ஏரிக்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயம் பறிமுதல் – மதுவிலக்கு போலீசார் அதிரடி

திருவள்ளூர், உலகையே உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியவாணி …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி: தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட …

Read More »

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், நரசிம்மன், அலெக்சாண்டர், விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, சுகாதார பணிகள் இணை இயக்குனர்கள் ஜவகர்லால், …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் மகேஸ்வரி நேரில் ஆய்வு

திருவள்ளூர், மார்ச் 17– திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி ஆகிய துறைகள் சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளான கை கழுவும் முறை விளக்குவது, கிருமி நாசினிகளை தெளிப்பது உள்ளிட்டவைகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:– முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் அனைத்துத் துறைகளான பொது சுகாதாரம் …

Read More »

ரசாயனம் தடவிய மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர், மீன் சந்தைகளில் வியாபரிகள் பார்மலின் ரசாயனம் தடவிய மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் சந்தைகளில் மனிதன் உண்ணக்கூடிய மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஃபார்மலின் போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதன் …

Read More »
MyHoster