வேலூர்: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது வருகிற 24-ந் தேதி வரை பிளஸ் – 2 தேர்வு நடக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 369 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 170 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இன்று தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு …
Read More »திருவண்ணாமலை அருகே கள்ளத்தொடர்பை துண்டித்ததால் அண்ணியை கொன்ற வாலிபர்
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது45). இவரது மனைவி மின்னல்கொடி (40). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அண்ணாமலை சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது ஊருக்கு வந்து செல்வார். 2 குழந்தைகளும் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதனால் மின்னல்கொடி (40) வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அப்பகுதியில் உள்ள விவசாய …
Read More »வேலூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. பேரணி
வேலூர்: வேலூரில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை கண்டித்தும் பேரணி நடந்தது. வேலூர் காகிதப்பட்டறை திரவுபதி அம்மன் கோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் …
Read More »சென்னையில் 33400 கால்நடைகளுக்கு இன்று முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணிகள்
சென்னை, பிப்.28– சென்னை மாவட்டத்தில் உள்ள 33 ஆயிரத்து 387 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி இன்று (28–ந் தேதி) முதல் 19.3.2020 முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது என கலெக்டர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறியதாவது:– கால்நடைகளில் ஏற்படும் தொற்றுநோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி …
Read More »ஈரானில் சிக்கி தவிக்கும் 450 மீனவர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்
சென்னை,பிப்.28– ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் உள்பட 450 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– ஈரான் நாட்டின் பல்வேறு துறைமுகங்களில், பல்வேறு மீன்பிடி படகுகளில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் உள்பட இந்தியாவை சேர்ந்த 450 மீனவர்கள் …
Read More »4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
விழுப்புரம், பிப்.27- கோலியனூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 4 ஆயிரம் பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை …
Read More »குடியாத்தம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்தில் வங்கி கடன் உதவி
வேலூர், பிப்.27– வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மையத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார். குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களின் 48 பெண்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் வங்கி கடன்களையும், சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் …
Read More »அரசு வேலைக்காக 68 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்
சென்னை, பிப்.27- தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. …
Read More »புதிய மாவட்டங்களுக்கு ஊராட்சி ஒன்றியங்கள் பிரிப்பு: அரசிதழில் வெளியீடு
சென்னை, பிப். 27– தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் வரக்கூடிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– விழுப்புரம் மாவட்டம்:–முகையூர், திருவெண்ணெய்நல்லூர், காணை, விக்கிரவாண்டி, கோலியனூர், கண்டமங்கலம், ஒலக்கூர், மயிலம், மரக்காணம், வானூர், வல்லம், மேல்மலையனூர், செஞ்சி. கள்ளக்குறிச்சி மாவட்டம்:– திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், …
Read More »அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை பணி நேரத்தில் கட்டாயம் அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு http://rathirirounds.com/?p=6781
காஞ்சிபுரம்,பிப். 27- மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் நகர பகுதியில் 14 இடங்களில் வேகத்தடை அமைத்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி வருகைக்கு பிறகு நாள்தோறும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் அதிகமானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகமான …
Read More »
Rathiri Rounds Never Stop