சென்னை, பிப். 27–
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் வரக்கூடிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:–
விழுப்புரம் மாவட்டம்:–முகையூர், திருவெண்ணெய்நல்லூர், காணை, விக்கிரவாண்டி, கோலியனூர், கண்டமங்கலம், ஒலக்கூர், மயிலம், மரக்காணம், வானூர், வல்லம், மேல்மலையனூர், செஞ்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம்:– திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன் மலை.
திருநெல்வேலி மாவட்டம்:– மானூர், பாளையங்கோட்டை, பாப்பாகுடி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நான்குனேரி, வள்ளியூர், ராதாபுரம், கள்ளக்குடி.
தென்காசி மாவட்டம்:– ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர்.
வேலூர் மாவட்டம்:– அணைக்கட்டு, வாணியம்பாடி, வேலூர், காட்பாடி, பேர்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம்.
ராணிப்பேட்டை:– திமிரி, ஆற்காடு, வாலாஜாபேட்டை, காவேரிபாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கர்.
திருப்பத்தூர்:– கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம்.
ஊராட்சி ஒன்றியங்கள் அனைத்தும் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
Rathiri Rounds Never Stop