நாமக்கல் மருத்துவமனைக் கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே விரிவாக காணலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி, எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை – எளிய நடுத்தரப் …
Read More »மு.க.ஸ்டாலினை கேலி செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் !!
கோவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இம்சை …
Read More »திமுக போடும் புதிய ரூட்!
உதயநிதி ஸ்டாலினை காடுவெட்டி குருவின் மகன் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாமகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். காடுவெட்டி குரு என்றாலே அனல் பறக்கும் பேச்சு தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இதனாலேயே இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார் என்று பேச்சு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு …
Read More »திமுக தேர்தல் அறிக்கைக்கு குழு அமைப்பு…
திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க திமுக பிரத்யேக அறிஞர் குழுவை அமைத்துள்ளது. அமைக்கப்பட்ட குழுவினர் விவரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார் குழுவில் இடம்பெற்றவர்கள்: டி.ஆர். பாலு, (பொருளாளர்), தரும சுப்புலட்சுமி ஜெகதீசன், (துணை பொதுச்செயலாளர்) ஆ.இராசா (துணைப் பொதுச்செயலாளர்), அந்தியூர் ப.செல்வராஜ் (துணைம் பொதுச்செயலாளர்) கனிமொழி, ம். (இருக, …
Read More »ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ; கனிமொழி கைது..
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் அப்பாவிகள் என்றும், அவர்களை …
Read More »ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை !!!
திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 24 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். 25 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தனக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை …
Read More »மாட்டு வண்டியில் ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் …
கோவையில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து திமுக கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கணுவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சியினர் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும் அதைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் …
Read More »மு.க ஸ்டாலின் ; மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்க ..
மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிகள், அக்டோபர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, ’50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாமா என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு …
Read More »தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனின் ஆதரவாளர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை !! – வேலூர் மாவட்டம் ..
வேலுார்:தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனின் ஆதரவாளர் வீட்டில், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்தாண்டு, வேலுார் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அ.தி.மு.க., சார்பில், ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டனர். அப்போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய, காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில், தி.மு.க., கிளை செயலர் பூஞ்சோலை சீனிவாசன், 56, குடோனில், பணம் பதுக்கி உள்ளதாக, அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.அதிகாரிகள் நடத்திய சோதனையில், 1.50 …
Read More »பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…
வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் மோடி கூறியிருப்பது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளான் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்திலும் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. …
Read More »
Rathiri Rounds Never Stop