Breaking News
Home / அரசியல் / திமுக தேர்தல் அறிக்கைக்கு குழு அமைப்பு…

திமுக தேர்தல் அறிக்கைக்கு குழு அமைப்பு…

திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத்‌ தேர்தலுக்கான தேர்தல்‌ அறிக்கையினைத்‌ தயாரிக்க திமுக பிரத்யேக அறிஞர் குழுவை அமைத்துள்ளது. அமைக்கப்பட்ட குழுவினர்‌ விவரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்

 

குழுவில் இடம்பெற்றவர்கள்:

டி.ஆர்‌. பாலு, (பொருளாளர்‌),
தரும சுப்புலட்சுமி ஜெகதீசன்‌, (துணை பொதுச்செயலாளர்‌)
ஆ.இராசா (துணைப்‌ பொதுச்செயலாளர்‌),
அந்தியூர்‌ ப.செல்வராஜ்‌ (துணைம்‌ பொதுச்செயலாளர்‌)
கனிமொழி, ம்‌. (இருக, மக்களவைகுமு துணைத்‌ தலைவர்‌)
திருச்சி சிவா, (கழக கொள்கைப்‌ பரப்புச்‌ செயலானர்‌)
டி.கே.எஸ்‌. இளங்கோவன்‌, (செய்தி தொடர்புச்‌ செயலாளர்‌)
பேராசிரியர் அ. இராமசாமி
பேராசிரியர் ராமசாமி பல ஆண்டுகளாக திமுகவின் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும் பொறுப்புக் குழுவில் தொடர்ந்து வருகிறார்.

 

 

Thanks to; samaiyam

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster