Breaking News
Home / Tag Archives: #lockdown

Tag Archives: #lockdown

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு..

Tamil Nadu Extended Lockdown தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் …

Read More »

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு !!

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி மூலம் நடைபெற உள்ள ஆலோசனையில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் …

Read More »

ரூ.12 லட்சம் வசூலித்த தனியார் !! கோவிட்-19 சிகிச்சை…

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் ரூ.12 லட்சத்திற்கும் மேல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா அனுமதிக்கான சிகிச்சை உரிமையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் …

Read More »

ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் என்னென்ன..?

ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. …

Read More »

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,988 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 2,06,737 ஆக உயர்ந்துள்ளது. Thanks to : news 18

Read More »

கோவையில் இன்று மாலை தளர்வுகளற்ற ஊரடங்கு!!

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோவையில் இன்று மாலை 5 மணியில் இருந்து திங்கள் கிழமை காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊடரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் இன்று மாலை 5 மணியில் இருந்து வரும் திங்கள் காலை 6 மணி …

Read More »

ஊரடங்கை மீறினாரா நடிகர் ஆர்யா !!!

சென்னையில் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கிங் சென்றால் முதற்கட்டமாக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்யா சிக்கியது எப்படி?   கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் ஜீலை 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் மருத்துவ தேவைகள், அத்தியாவசிய மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் …

Read More »

தமிழகத்தில் இன்று முழு முடக்கம்!!

தமிழகத்தில் இன்று முழு முடக்கம் என்பதால் பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை இயங்காது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் நாளை முதல் …

Read More »

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நவம்பரிலா?

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் என்ன போஸ்ட் போட்டாலும் தலைவி நயன்தாராவை எப்பொழுது …

Read More »

மு.க.ஸ்டாலின் -உலகிலேயே ஊரடங்கில் ஓட்டை உடைசலுடன் அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான்..

  சென்னை: உலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய பா.ஜ.க. அரசை மகிழ்விக்க செலவிடும் நேரத்தின் சிறு பகுதியையாவது, கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு செலவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். முதல் 5 இடங்களில் தமிழகம் இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் மட்டும் …

Read More »
MyHoster