Breaking News
Home / Tag Archives: #Jayaraj

Tag Archives: #Jayaraj

சிபிசிஐடி விசாரணையில் சிக்குகிறாரா? கடம்பூரார்..

  சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பிரபல பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான ஒருவர் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்துள்ளது. உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை அவர்களது கடையில் இருந்து வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து வரப்படவில்லை என்பது நியூஸ் 7 வெளியிட்ட சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது. பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற …

Read More »

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா? சாத்தான் குளம் வழக்கு!!

சாத்தான் குளம் வழக்கு தொடர்பாக நடைபெற்ற பணம் பேரம் தொடர்பாக ஜெயராஜ் தரப்பு வழக்கறிஞர் சமயம் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த வழக்கு நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் …

Read More »

கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வீடுகளில் போலீஸார் விசாரணை!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர் முத்துராஜின் உறவினர் வீடுகளில் போலீஸார் விசாரணை நடத்தினர். சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர்கள் இருவரும் கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23-ம் தேதி அதிகாலை …

Read More »

முதல்வர் அதிரடி அறிவிப்பு!! தந்தை, மகன் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்!!

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை, மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்ஃபோன் கடையை மூடுவது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, அந்த கடையை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், தந்தையும், மகனும் …

Read More »

பால் விநியோகம் செய்யமறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது -பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு….

சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுவதாக பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம்: ”கொரோனா பேரிடர் காலமான தற்போது தமிழகம் முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதால் அது குறித்து தமிழக …

Read More »
MyHoster