Breaking News
Home / Tag Archives: திருவள்ளூர்

Tag Archives: திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக 15 கண்காணிப்பு கேமராக்கள் !!

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் பகுதியில் 2, மேல்நல்லாத்தூர் முக்கிய சந்திப்பு பகுதியில் 2, கீழ்நல்லாத்தூர் சந்திப்பு பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமரா என மொத்தம் 5 இடங்களில் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்தைக் கண்காணிக்கும் வகையில் 15 கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டது.   திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் பகுதியில் 2, மேல்நல்லாத்தூர் முக்கிய சந்திப்பு பகுதியில் 2, கீழ்நல்லாத்தூர் …

Read More »

திருவள்ளூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !!

திருவள்ளூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். காத்திருப்பு போராட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். போராட்ட ஒருங்கிணைப்பு …

Read More »

திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்த சோகம் !!

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்த சோகம் சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.. சடலத்தை உடற் கூறு ஆய்வு செய்து வழங்காத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்: போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் போது கார்க்பால் பட்டு சட்டக்கல்லூரி மாணவர் லோகநாதன்/24 பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் … இந்த …

Read More »

திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு… சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த வல்லிக்கண்ணன் அம்மு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 8 குழந்தைகள் என அனைவரும் இன்று பொதுமக்கள் சுற்றுலாத்தலமான பழவேற்காடு கடற்கரைக்கு சென்றுள்ளனர் அங்கு வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேர் குடிபோதையில் வல்லிக்கண்ணன் அம்மு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் …

Read More »

திருவள்ளூர் மாவட்டம், பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லம்,அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏழை எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்டம், பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லம்,அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏழை எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர் தேர்வை எழுதினர்…

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 மையங்களில் இன்று இரண்டாம் நிலை காவலர் தேர்வை 12 ஆயிரத்து 400 பேர் எழுதினார்.   மாவட்டத்தில் பெண்களுக்கு என தனி கல்லூரி ஒதுக்கப்பட்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர்வு எழுத வரும் நபர்களுக்கு சனிடைசர் கொடுக்கப்பட்டு மாஸ்க் இல்லாமல் வருவோருக்கு மாஸ்க் கொடுக்கப்பட்டு சமூக இடைவெளியியுடன் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் …

Read More »

பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்த நிலையில் பெண் மற்றும் பசுமாடு தவறிவிழுந்தது !!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது அப்பகுதியில் சென்ற பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் பசு மாடு ஒன்று தவறி விழுந்து போராடியதை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர் உடைந்த தரைபாலத்தை முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்..  

Read More »

கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் ; திருவள்ளூர் மாவட்டம்..

பழவேற்காடு அருகே மீனவ கிராமத்தில் மீண்டும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். திருப்பாலைவனம் காவல்துறையினர் அந்தக் குட்டி விமானத்தை கைப்பற்றி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழவேற்காட்டை அடுத்த சாட்டாங்குப்பம் என்ற பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின்பேரில், காவல் துறையினர் ஆளில்லா குட்டி விமானத்தைக் கைப்பற்றி விசாரணை …

Read More »

திருவள்ளூர் அருகே ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் !!

திருவள்ளூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக சென்னை வனத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 10 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் …

Read More »

திருக்கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை…

திருவள்ளூர்;   கும்மிடிப்பூண்டி தபால் தெருவில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.  

Read More »
MyHoster