திருவள்ளூர் மாவட்டம், பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லம்,அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏழை எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏழை எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா ஒன்றிய கழக செயலாளர் சங்கர் ராஜா ஆகியோர் வழங்கினர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர், டி.டி
வி.தினகரன் அவர்களின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா தலைமையில்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வேண்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
மேலும் நத்தம் கிராமத்தில் உள்ள ஆனந்த இல்லம் ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது!இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ராஜா,மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் லோகநாதன்,பொன்னேரி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பிரகாசம்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் துளசி,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் முரளி மோகன் ராவ்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் வேல்முருகன்,சதீஷ், வசந்த்,விமல்ராஜ்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தானுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா ஒன்றிய கழக செயலாளர் சங்கர் ராஜா ஆகியோர் வழங்கினர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர், டி.டிவி.தினகரன் அவர்களின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா தலைமையில்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வேண்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

மேலும் நத்தம் கிராமத்தில் உள்ள ஆனந்த இல்லம் ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது!இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ராஜா,மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் லோகநாதன்,பொன்னேரி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பிரகாசம்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் துளசி,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் முரளி மோகன் ராவ்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் வேல்முருகன்,சதீஷ், வசந்த்,விமல்ராஜ்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தானுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Rathiri Rounds Never Stop