Breaking News
Home / செய்திகள் / திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த வல்லிக்கண்ணன் அம்மு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 8 குழந்தைகள் என அனைவரும் இன்று பொதுமக்கள் சுற்றுலாத்தலமான பழவேற்காடு கடற்கரைக்கு சென்றுள்ளனர்

அங்கு வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேர் குடிபோதையில் வல்லிக்கண்ணன் அம்மு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்

இதனை தட்டிக்கேட்ட ஆண்களை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கத் தொடங்கி உள்ளனர் பெண்கள் கூச்சலிட வே பெண்களையும் குழந்தைகள் என அனைவரையும் பாரபட்சமின்றி கடுமையாக தாக்கி பின்னர் அவர்களிடமிருந்து 3 பவுன் தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்

பின்னர் பலத்த காயமடைந்த வல்லிகண்ணன் அம்மு குடும்பத்தினர் மற்றும் 8 குழந்தைகளும் பலத்த காயமடைந்த நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு ஏதுவாக உரிய போலீஸ் பாதுகாப்பு இன்றியும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொள்ளையர்கள் துணிகர செயலில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்

சுற்றுலாத்தலமான பழவேற்காடு பகுதியில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்…

திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்த சோகம் சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார்..
சடலத்தை
உடற் கூறு ஆய்வு செய்து வழங்காத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்: போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் போது கார்க்பால் பட்டு சட்டக்கல்லூரி மாணவர் லோகநாதன்/24 பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் …
இந்த நிலையில் உடற் கூறு ஆய்வு செய்து மாணவர் சடலத்தை புள்ளரம்பாக்கம் போலீசார் முன் நின்று வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட அரசு மருத்துவ மனை முன்பு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster