Breaking News
Home / Tag Archives: #சசிகலா

Tag Archives: #சசிகலா

ரிலீசுக்கு முன்னரே சசிகலாவை சந்திக்கும் திட்டம்!

விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆகவுள்ள நிலையில், அதற்கு முன்னரே சிறைக்குள் சசிகலாவை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, சசிகலா உறவினர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலும், சசிகலா விடுதலையும் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டையும் இணைத்துப் பார்க்கும் விஷயங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சசிகலா விடுதலைக்கு பின்னர் அதிமுகவில் காட்சிகள் …

Read More »

எங்கு தங்கப் போகிறார் தெரியுமா?

சசிகலா விடுதலையாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் வெளியே வந்து எங்கு வசிப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. போயஸ் கார்டன் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா தரப்பால் மற்றொரு வீடு விரைவாக தயாராகி வருகிறது. கர்நாடக சிறைத்துறை ஜனவரி 27ஆம் தேதி சசிகலா வெளியே வருவார் என தெரிவித்துள்ளது. ஊழல் வழக்குகளில் கைதானவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறைத்துறை தெரிவித்தாலும், கர்நாடக சிறையில் …

Read More »

சசிகலா டிசம்பர் மாதம் விடுதலை ஆகிறார் !!

பெங்களூரு சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே …

Read More »

அபராதம் செலுத்தினாலும், சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை..

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் சசிகலா தரப்பில், பெங்களூரு நீதிமன்றத்தில் அபராதத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், 1991 முதல் 96-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கர்நாடகாவுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்ற தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். அவர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து …

Read More »

வெளியே வரும் சசிகலா என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

சசிகலா விடுதலை எப்போது என்ற விவாதம் ஒரு பக்கம் போய்கொண்டிருக்க வெளியே வந்ததும் சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு அமமுக வட்டாரத்தில் முக்கிய தகவல் ஒன்று பதிலாக வெளிவருகிறது. ஜனவரி மாத இறுதியில்தான் விடுதலை என்று கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிவித்திருந்தாலும், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அபராதத் தொகையான …

Read More »

ஒவ்வொருவரின் ரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் சசிகலா கலந்துள்ளார் …

அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உயிரணுக்களாக சசிகலா கலந்துள்ளார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார். வேலூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் அகமுடையார் சமுதாய மாணவ, மாணவிகள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் கலந்துகொண்டு எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா கிங்கிஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான இலவசப் புத்தகங்களையும் வழங்கி விழாவில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்ட மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற குற்றசாட்டுகளின் உண்மையை அறிய வேண்டும். தமிழக மக்களின் மண்ணும்  இனம்சார்ந்த மொழி, அடையாளம் போன்றவற்றை அழித்தவர்களுக்கான ஆதரவாக இப்படம் இருந்தால் அதனை ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.ராஜபச்சேவிடம் பணம் பெற்றுக்கொண்டு கருணாஸ் உல்லாசமாக இருப்பதாக வதந்திகளைப் பரப்பினார்கள் அவ்வாறு இது இருந்துவிட கூடாது என்றார். …

Read More »

சசிகலாவுக்கு வருமான வரித் துறை மீண்டும் செக்…

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2, 000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வரமான வரித் துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரது சொத்துக்களை தொடர்ந்து முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித் துறை தீவிரம காட்டி வருகிறது. அதன்படி தற்போது சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு …

Read More »

சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் !!!

சசிகலா தண்டனைக் காலம் விரைவில் முடியவுள்ளதால் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் மூன்றாவது நபருக்கு தகவல் அளித்த விவகாரத்தில் சசிகலா தனது அதிருப்தியை சிறைத்துறைக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் வி கே சசிகலா விடுதலை தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு ஜனவரி 21ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என …

Read More »

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா?

எனக்கு தற்போதைய தமிழக  நிலவரம் குறித்தும் கொரோனோ பிரச்சினை, விவசாய பிரச்சனைகள் குறித்து தான் தெரியும். சசிகலா அதிமுகவில் இணைவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீண்டும் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை செய்யவே டிடிவி தினகரன் டெல்லி சென்றாதகவும், குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு பாஜக இணைப்பு …

Read More »

சசிகலா விடுதலை தொடர்பாக டி.டி.வி.தினகரன் டெல்லி பயணம் !!!

சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாலையில் திடீரென்று டெல்லிக்கு சென்றுள்ளார். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலிருந்தபடியே கட்சிப் பணிகளை கவனித்து வந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டிடிவி தினகரன். இந்தநிலையில், இன்று அதிகாலை சிறப்பு விமானத்தின் மூலம் …

Read More »
MyHoster