Breaking News
Home / Tag Archives: modi (page 2)

Tag Archives: modi

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் ..

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை 5 நிமிடங்கள் நீடித்ததாகவும், சோதனை வெற்றிகரமாக …

Read More »

தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் …

மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி: இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மத்திய கல்வி …

Read More »

பிரதமர் கைவிடவேண்டும் – மு.க ஸ்டாலின்..

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கும் குழுவில், பெற்றோர்கள், மாணவர்களின் பிரதிநிதிகளையும், புதிய கல்வி கொள்கையின் மறுபக்க அம்சங்களை கூறி வரும் முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மு.க ஸ்டாலின் தேசிய கல்வி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன்பாக ஆளுநர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை …

Read More »

மோடி இட்லி ; சேலத்தை கலக்கும் பாஜக..

சேலத்தில் மோடி இட்லி, 10 ரூபாய்க்கு 4 இட்லி சாம்பாருடன் வழங்கப்படும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் விரைவில் சேலத்து தாமரை நாயகன் மகேஷ் வழங்கும் மோடி இட்லி,  4 இட்லி ரூபாய் 10க்கு சாம்பாருடன் வழங்கப்படும் என்றும், அதி நவீன கருவிகள் மற்றும் சுகாதாரமானது, ஆரோக்கியமானது, சுவையானது, தரமானது எனவும் அந்த சுவரொட்டியில் …

Read More »

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பிரதமர் மோடி வீடியோ …

பிரதமர் மோடி தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். புதுடெல்லி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் நடைபயிற்சி செய்யும் போது, அவருடன் மயில்களும் நடந்து செல்கின்றன. இதை …

Read More »

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து !!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாளை (5.8.2020) நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1992 ஆம் …

Read More »

நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி !!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஜூலை 29 -ல் மத்திய அரசு வெளியிட்டது. இதில் உள்ள மும்மொழி கொள்கை, எம்.பி.எல். பாடப்பிரிவு ரத்து போன்ற அம்சங்களுடன் வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிர்க்கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். …

Read More »

லடாக் எல்லைப்பகுதியில் பிரதமர் மோடி வருகை !!போர் பதற்றம் !!

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், எல்லை பகுதியில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் நீடித்தது. இந்த சூழலில், லடாக்கில் உள்ள லே பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் ஹெலிகாப்டரில் அதிகாலையில் …

Read More »

நாடு முழுவதும் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

நவம்பர் மாதம் வரை ரேஷன் கடை மூலம் இலவசமாக ரேஷன்பொருள்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், ‘நாட்டில் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பொது முடக்கத்தை பல …

Read More »
MyHoster