மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளதுமத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளதுமத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது கொரோனா …
Read More »வெளிமாநில தொழிலாளர்களுக்கு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு!!
ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றிய சுமார் 3லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பினர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த நிலையில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்பு …
Read More »தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரே வழிமுறையில் சிகிச்சை !!
தமிழக அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு அறிவுரையின் படி தமிழக அரசு மருத்துவமனைகளில் இனி ஒரே செயல்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் நோயாளிகளுக்கு 4 ஆர்ம் ட்ரையல் முறை என்று நான்கு மருந்துகள் கொண்டு சிகிச்சை செய்யப்பட்டது வெற்றியை தந்தது. இதையடுத்து இந்த சிகிச்சைமுறை தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படுகின்றது. அதன் அடிப்படையில் கொரோனா நோயாளிகள், அறிகுறியுடன் கூடிய நோயாளிகள், …
Read More »தமிழக அரசு அறிவிப்பு-11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்!!
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு முறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையை (Group) மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை இடம்பிடித்திருந்தது. பழைய …
Read More »டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள்!! தமிழக அரசு நடவடிக்கை!!
ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 சிசிடிவி கேமிராக்கள் என மொத்தமாக 3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமிராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மண்டல வாரியாக எந்த கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதில் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற …
Read More »தமிழக அரசு உத்தரவை மீறி கூட்டம் கூடி வழங்கப்பட ரூ.1000/- !! –
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தீவிரமான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- தமிழக அரசு . இந்த பணத்தை வீட்டிற்கே சென்று தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஏனென்றால் தொற்று அதிகமாக பரவும் என்கின்ற காரணத்தால். ரேஷன் கடை எண் 4, NO:02QD216SK அரசின் உத்தரவை மதிக்காமல் பெரும்பாக்கம் எழில் நகர் எட்டு அடுக்கு பிளாக் நம்பர் 3,54 …
Read More »என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?-முழு ஊரடங்கு..
சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் 12 நாட்களிலும், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அதேசமயம், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அவை அனுமதிக்கப்படும். தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத …
Read More »தமிழக அரசு அறிவிப்பு!-பிளஸ் 2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..
பனிரெண்டாம் வகுப்பில் தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலும் அதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவும் அனைத்துத் துறைகளையும் பாதித்ததைப் போல கல்வித்துறையையும் கணிசமாக பாதித்துள்ளது. முக்கியமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நடக்குமா, நடக்காதா, எப்போது நடக்கும் என தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டனர். மூன்று முறை தேர்வு மாற்றியமைக்கப்பட்ட நிலையில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் …
Read More »விதிகளை தளர்த்தியது தமிழக அரசு…
அண்டை மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர்களின் பயண விதிகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது. அண்டை மாநில தொழிலாளர்கள் 48 மணி நேரத்திற்குள் அந்தந்த பகுதிகளுக்குத் திரும்பும் பட்சத்தில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லாமல், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது அனுமதித்து ஆணை பிறப்பித்துள்ளது. இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது எனவும், மேலும் இது இரு மாவட்ட …
Read More »ஊரடங்கு தீவிரமாகுமா?உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம்..
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் அதுகுறித்து இன்று விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் பல தளர்வுகளுடன் 5ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. …
Read More »
Rathiri Rounds Never Stop