திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், வாகனங்கள் சேதமடைந்தன. திருவள்ளூர், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், மணவாளநகர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. அதே போல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அகரம் பகுதியில் நேற்று பெய்த …
Read More »அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொடியேற்றம் !! – திருவள்ளூர் மாவட்டம் ….
திருவள்ளூர், அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டப்பட்டதை முன்னிட்டு, கொடியேற்றம் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்றார். திருவள்ளூர், அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று கொண்டாட்டப்பட்டதை முன்னிட்டு, திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அ.தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து கட்சி நிர்வாகி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு …
Read More »திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் …
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி …
Read More »திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு !!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரத். இவர் திருவள்ளூர் அடுத்த செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அந்த தொழிற்சாலையில் திருவள்ளூர் அடுத்த வலசைவெட்டிகடு கிராமத்தை சேர்ந்த இங்கு செல்வம் என்பவர் ஒப்பந்ததாரராக உள்ளார். செல்வம் என்பவருக்கும் பாரத் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் தகாத முறையில் பேசுவதாகவும் பாரத் மணவாள நகர் காவல் நிலையத்தில் …
Read More »குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் மோதல் !! -திருவள்ளூர் மாவட்டம் ..
திருவள்ளூர் அருகே குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த சேலை கண்டிகை கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி மரியா (வயது 30). நேற்று முன்தினம் மரியா, அவரது உறவினர்கள், குழந்தைகள் வீட்டின் வெளியில் அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் வந்த அதே கிராமத்தை …
Read More »திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!!
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின். தலைவர். யுவராஜ் மற்றும் செயலாளர் காதர் மைதீன். அவர்களின், தலைமை இன்று திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மணல் திருட்டு நடைபெறும் 4. முக்கிய பிரதான சாலைகளில் சிசிடிவி கேமரா பொருந்தாதது ஏன்? திருட்டு மணல் எடுப்பதை தடுக்க ஆளில்லாத விமானத்தை. Drone camera பயன்படுத்தாதது ஏன்? திருட்டு மணலை தடுக்கும் …
Read More »இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 30 பேர் கைது !! -திருவள்ளூர் மாவட்டம் ..
திருவள்ளூரில் விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 30 இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே திருவள்ளூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்தும், விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு …
Read More »திமுக முப்பெரும் விழா திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது…
அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் கட்சி துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று விழாக்களையும் கொண்டாடும் விதமாக திமுக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆன்லைன் ஷூம் மீட்டிங் மூலம் மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திருவள்ளூர் கடம்பத்தூர் திருவலங்காடு ஒன்றியங்கள் சார்பில் தனியார் திருமண மண்டபங்களில் நடைபெற்ற ஜூம் ஆன்லைன் மீட்டிங்கில் திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு பொற்கிழியும் …
Read More »திருவள்ளூர் மாவட்டத்தில் இனி மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கலாம் என ஆட்சியர் உத்தரவு……
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது . இக்கூட்டத்தில் பட்டா மாறுதல் , புதிய குடும்ப அட்டை , ஆக்கிரமிப்பு அகற்றுதல் , கல்வி கடன் , வீட்டுமனைப்பட்டா , குடிநீர் , சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொது மக்களிடம் பெறப்பட்டு , தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது . …
Read More »திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மனிஷா படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டியும் மத்திய அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத உத்தரபிரதேச அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர் இளவரசு மனிஷாவிற்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் அல்லது …
Read More »
Rathiri Rounds Never Stop