தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின். தலைவர். யுவராஜ் மற்றும் செயலாளர்
காதர் மைதீன். அவர்களின், தலைமை இன்று திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மணல் திருட்டு நடைபெறும் 4. முக்கிய பிரதான சாலைகளில் சிசிடிவி கேமரா பொருந்தாதது ஏன்?
திருட்டு மணல் எடுப்பதை தடுக்க ஆளில்லாத விமானத்தை. Drone camera பயன்படுத்தாதது ஏன்?
திருட்டு மணலை தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்காதது ஏன்?
காவல்துறை மூலம் பொன்னேரி நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி சோழவரம் மற்றும் செங்குன்றம் நெடுஞ்சாலையில்.
(Check post) மணல்தடுப்பு அமைக்காதது ஏன்?
மூன்று ஆண்டு காலமாக மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்காது தாங்கள் மாவட்டத்தில் பல லட்சம் டன் மணல் பதுக்கி வைத்திருப்பது ஏன்.?
எங்கிருந்து வந்தது. திருட்டு மணல் தடுப்பதற்கு. SP. RDO. தாசில்தார் கனிம வளத்துறை லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன். மாதா மாதம் கூட்டத்தை நடத்தாதது ஏன்?
சவுடுகுவாரிக்கு சவுடு மண் எடுக்கப்படுகிறதா அல்லது மணல் எடுக்கப்படுகிறது என்பதை கண்டறிய சிசிடிவி கேமரா பொருத்தாத து ஏன்?
பல கேள்விகளை முன்வைத்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கூட்டமைப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Rathiri Rounds Never Stop