


மே-19/2020 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், தமிழக முதல்வர் எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள், துணைமுதல்வர் திரு.O.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.சம்பத்.MLA, அவர்களின் ஏற்பாட்டில் 1000 நலிவுற்ற ஏழை குடும்பங்களுக்கு,அரிசி,மளிகை ,காய்கறிகளை அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் தொடர் நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே. சி. வீரமணி,அவர்கள் மற்றும் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.ரவி,MLA.,அவர்களின் ஆலோசனைப்படி வேலூர் மாவட்ட பாணாவரம் நரிக்குறவர் இனமக்களுக்ககு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவேரிபாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.டி.ராஜா ஊராட்சி கழக செயலாளர் திரு.பொன்.குப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மணிபாரதி, ஒன்றிய நிர்வாகி திரு.கலைபாலு, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் திரு.மணி, பால் கூட்டுறவு சங்க தலைவர்.திரு.தட்சிணாமூர்த்தி, வட்ட செயலாளர் திரு.சதீஷ் மற்றும் கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Rathiri Rounds Never Stop