Breaking News
Home / அறிவியல் / சமூக சேவையில் சித்த வைத்தியர் திவ்யபாரதி

சமூக சேவையில் சித்த வைத்தியர் திவ்யபாரதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திரு.திவ்யபாரதி அவர்கள் கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார். பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியாளர் திரு.கந்தசாமிIAS அவர்கள் மற்றும் அறநிலைதுறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன்MLA அவர்கள், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.தூசி மோகன் MLA அவர்கள் சித்த வைத்தியர் திவ்யபாரதி அவர்களின் சேவையை பாராட்டியும் அவர்களிடம் கபசுர குடிநீர் வாங்கி பருகி சேவை தொடர வாழ்த்துக்களையும் கூறி சென்றனர்.

இன்று 20.05.2020 ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் 200 பேருக்கும், அப்பகுதி வியாபாரிகளுக்கும், ஆரணி வார்டு-1 கேகே நகர் பகுதிக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்.

சித்தவைத்தியர் திரு திவ்யா பாரதி அவர்களை ராத்திரி ரவுண்ட்ஸ் பத்திரிக்கை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster