Breaking News
Home / Tag Archives: #coronaeffect

Tag Archives: #coronaeffect

தமிழகத்தில் 30.05.2020 கொரோன பாதிப்பு நிலவரம்..!

இன்று கொரோனாவால் 938 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 21,184 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் –9,021 இன்று குணமடைந்தவர்கள்: 687 மொத்த குணமடைந்தவர்கள் – 12,000 மொத்த உயிரிழப்பு – 160 இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 12,605 இதுவரை மொத்த பரிசோதனை :4,79,155

Read More »

சமூக சேவையில் சித்த வைத்தியர் திவ்யபாரதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திரு.திவ்யபாரதி அவர்கள் கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார். பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியாளர் திரு.கந்தசாமிIAS அவர்கள் மற்றும் அறநிலைதுறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன்MLA அவர்கள், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.தூசி மோகன் MLA அவர்கள் சித்த வைத்தியர் திவ்யபாரதி அவர்களின் சேவையை பாராட்டியும் …

Read More »

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்.

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்வு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்வு. – மத்திய சுகாதார அமைச்சகம்

Read More »

கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தை நெருங்கும் – இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்து 169 ஆகியுள்ளது. 157 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.36 ஆயிரத்து 824 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 872 பேருக்கு தொற்று உறுதியானதால் …

Read More »
MyHoster