Breaking News
Home / சினிமா / மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster