Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் மேலும் 13 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணம்

இந்தியாவில் மேலும் 13 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக பதிவானது.

இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:

latest tamil news

 

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.19 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.47 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

 

தடுப்பூசி

இந்தியாவில் இன்று (அக்டோபர் 29) காலை 8 மணி நிலவரப்படி 104.82 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 77,01,093 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

latest tamil news

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster