புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர், 17 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.20 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.47 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (அக்டோபர் 28) காலை 8 மணி நிலவரப்படி 104.04 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 49,09,254 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Rathiri Rounds Never Stop