செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி இரண்டு அடுக்கு பெரும்பாக்கத்தில் எட்டடுக்கு குடியிருப்பில், 40,000 மக்கள் வாழ்கின்றனர். இதில் பெண்கள் 10,000 பேர் வாழ்கின்றனர் அத்தற்க்கவோ அப்பகுதியில் வாழும் பெண்களுக்கு, மகளிர் காவல் நிலையம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஆக்சன் எய்டு அசோஷியேஷன் நிறுவனத்தின் துணை இயக்குனர் எஸ்டர் மரியசெல்வம் , மூலமாக, அந்த நிறுவனத்தின் பணியாளர் ரேகா, நித்யா, ராஜேஸ்வரி அவர்களின் வழியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் திரு.ஆ.ரா.ராகுல் நாத் இ.ஆ.ப அவர்களின் தலைமையிலும்,
அரசு கூடுதல் முதன்மை செயலாளர்
கே.கோபால் இ.ஆ.ப அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர் செய்தியாளர் A.அருண்
Rathiri Rounds Never Stop