மேலகுப்பம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோயிலின் 16-ஆம் ஆண்டு
திருவிழா..!!
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்கா, மேலகுப்பம் கிராமத்தில் வருடந்தோறும் நடைபெறும் மேற்படி திருவிழா, கடந்த தை மாதம் 29-ம் நாள் 11-02-2021 வியாழன் கிழமை தை அமாவாசை முன்னிட்டு அம்மன் புஷ்ப பல்லக்கில் இரவு 6.30 மணி முதல் பேண்டு வாத்தியம் மேளதாளம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. அச்சமயம் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்றனர். 
அதை தொடர்ந்து மறுநாள் 12-02-2021 வெள்ளிக் கிழமை இரவு 7.00 மணியளவில் பொன்னியம்மன் கோயில் திடலில் D.பாஸ்கர் & S.ஜான்ஸி வழங்கும் ஜெயம் & ஜெயம்-இன் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 
இவ்விழாவிற்கு, தலைமை:- C . மூர்த்தி கவுண்டர் Ex .தலைவர்
முன்னிலை:- V. செல்வராஜ் கவுண்டர் மணியம் தர்மகர்த்தா, V. அப்பாகுட்டி கவுண்டர் ஊர் நாட்டாண்மை.
B.ஆனந்தன் மந்திரி ஊர் நாட்டாண்மை.
சிறப்பு அழைப்பாளர்:-சுமைதாங்கி S.ஏழுமலை, மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் மற்றும் வேலூர் கற்பகம் கூட்டுறவு மாவட்ட தலைவர்.
N. சாரதி (எ) ஜெயச்சந்திரன், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலர் மற்றும் ஆற்காடு கூட்டுறவு வங்கி இயக்குனர்
முன்னாள் ஊ.ம.தலைவர்.
நல்லூர் S.P. சண்முகம், மாவட்ட செயலர், பாட்டாளி மக்கள் கட்சி.
S. ஆறுமுகம் முதலியார், மாவட்ட தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, மு.ஊ.ம. தலைவர்.

Source : Rathiri Rounds News
Rathiri Rounds Never Stop