Breaking News
Home / ஆன்மீகம் / சனி பெயர்ச்சி முன்னிட்டு சனீஸ்வரர் கோயிலில் நவகிரக நட்சத்திர யாகம்.

சனி பெயர்ச்சி முன்னிட்டு சனீஸ்வரர் கோயிலில் நவகிரக நட்சத்திர யாகம்.

சனி பெயர்ச்சி முன்னிட்டு சனீஸ்வரர் கோயிலில் நவகிரக நட்சத்திர யாகம்..!

இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்சி முன்னிட்டு நவகிரக மற்றும் நட்சத்தி யாகம் நடைபெற்றது.

அதுசமயம் முனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு கிராம நாட்டாண்மை மற்றும் பாமக ஆற்காடு மேற்கு ஒன்றிய தலைவர் க.சுதாகர் தலைமை தாங்கினார், பாமக மாவட்ட துணை தலைவர் தர்மேந்திரன், ஆற்காடு மேற்க்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், பாமக ஊடக பிரிவு நடராஐன் மற்றும் தொழில் அதிபர்கள் ஞான கோபி, ஆனந்த் பாபு, ஆறுமுகம், , வழக்கறிஞர் பெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தவிர பாமக நிர்வாகிகள் கண்ணியப்பன், சங்கர், உதயகுமார், முனிசாமி, மாவட்ட துணை செயலாலர் ராஐலிங்கம், ஆகியோர் சிறப்பித்தார்கள்.

மேலும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடுசெய்தனர்.

Source : Rathiri Rounds news

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster