Breaking News
Home / செய்திகள் / திமுக ஆலோசனை கூட்டம் ; திருவள்ளூர் மாவட்டம் ..

திமுக ஆலோசனை கூட்டம் ; திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் வருகிற 19ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சிவிழாவில் திமுக முன்னோடிகள்
500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற
உள்ளதாக திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் சுந்தரம் கலந்துகொண்டு வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார். வருகிற 19 ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட
மூத்த திமுக முன்னோடிகளுக்கு பாராட்டு சான்று ம்றும் பொற்கிழியை காணொளி விழா மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்க உள்ளதாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்…

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster