ஆற்காடு தொகுதியில் பா.ம.க. ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. 
இக்கூட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் ஆறுமுக முதலியார் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் வரவேற்ப்புறையாற்றினார். மாநில வன்னியர் சங்க செயலாளர் எம் கேமுரளி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன், வன்னியர் சங்க மாவட்ட. தலைவர் பழனி.மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ஞானசௌந்தரி, மாவட்ட சிறுபான்மை செயலாளர் சித்திக் பாஷா. மாவட்ட பா.ம.க வண்டிக்கல் மணி, வாலாஜா நகர தலைவர் ஞானசேகர், பசுமை தாயகம் மாநில துணை செயலாலர் டி டி மகேந்திரன்,
மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Source : Rathiri Rounds
Rathiri Rounds Never Stop