Breaking News
Home / கொரோனா / இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 7,63,282 பேராக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,311 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 7,37,281 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 479 பேருக்கும், கோயம்புத்தூரில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster