Breaking News
Home / கொரோனா / இன்று மட்டும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இன்று மட்டும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று மட்டும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,352 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 7,11,198 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 11,324 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் சென்னையில் 603 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும், கோயம்புத்தூரில் 213 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thanks to : news  18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster