Breaking News
Home / தமிழகம் / சென்னை / விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்

விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்

விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்

சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பித்துள்ளார்.தற்போது, தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பதவியை, கடந்த 6 ஆண்டுகளாக வகித்து வருகிறார். தற்போது 57 வயதாகும் அவருக்கு, அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இந்நிலையில், தற்போது அவர் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில், சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம், இருந்த போது, கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to : Dailyhunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster