திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றம் நிகழ்வுகளை குறைக்கும் பொருட்டு காவல் துறை சார்பாக பல கிராமங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டு வருவதால் இதன் தொடர்ச்சியாக உளுந்தை ஊராட்சியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 96 கண்காணிப்பு கேமரா ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பொருத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல கிராமங்களிலும் முக்கியமான சந்திப்புகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி காவல் துறை சார்பாக, நான்காயிரம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதுவும் கடந்த மாதம் மட்டுமே.500. கண்காணிப்பு கேமரா ஒரு தேராகும் இந்தப் பணி தொடரும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 10.000 கண்காணிப்பு கேமரா பொறுத்த போவதாகவும் கிராம ஊராட்சி தலைவர் கேமரா பொருத்துவது அவசியம் ,
ஒவ்வொரு கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் உள்ளதாகவும். பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமரா பொருத்தியாதகவும் திருவள்ளூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.
Rathiri Rounds Never Stop