Breaking News
Home / செய்திகள் / இன்று 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு !!!

இன்று 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு !!!

தமிழகம் முழுவதும் தற்போது வரை 73,90,255 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த நான்கு வாரங்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்குள் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சராசரியாக 1300 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 5622 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. இன்று 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 9716 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1364 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 73,90,255 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster