
காதப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்குதல் மற்றும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 49.15 இலட்சம் மதிப்பில் 42 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு த.அன்பழகன் அவர்கள் தலைமையில் வழங்கினார்.
Rathiri Rounds Never Stop