Breaking News
Home / செய்திகள் / இன்று ஒரே நாளில் 5951 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இன்று ஒரே நாளில் 5951 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 67,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 41,99,492 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,91,303 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 6998 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 3,32,454 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

இன்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 6,721 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 1,270 பேருக்கும், செங்கல்பட்டில் 321 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster