Breaking News
Home / செய்திகள் / உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டல் !!- வேலூர் மாவட்டம் ..

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டல் !!- வேலூர் மாவட்டம் ..

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் வேலூர் கிராமிய காவல் ஆய்வாளர் திரு. கருணாகரன், பாகாயம் காவல் ஆய்வாளர் திருமதி. சுபா அவர்கள். வேலூர் மதுவிலக்கு பிரிவு திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு .பாலசுப்பிரமணியம் அவர்கள் மற்றும் வேப்பங்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரகாசம் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் யாரேனும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை நடத்தியதில் அரியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குருமலை மலையடிவார பகுதி, மற்றும் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தியதில் இதுவரை 8 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. மேலும்

 

 

* ஆண்டி வ/ 39
த/ பெ. பட்டு
பாலாப் பட்டு, வேப்பங்குப்பம். என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது

உதவி ஆய்வாளர், சமூக ஊடக பிரிவு,
வேலூர் மாவட்டம்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster