தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 119 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4690 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 6488 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
2,27,575 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop