தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 66 பேர் உயிரிழக்க, மொத்த உயிரிழப்பு 2,032 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 3,035 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop