Breaking News
Home / சினிமா / ரகுல் ப்ரீத் சிங் போட்ட லிஸ்ட் !!

ரகுல் ப்ரீத் சிங் போட்ட லிஸ்ட் !!

தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தற்பொழுது இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

காதல் கணவன் குறித்து பேட்டியளித்த ரகுல் ப்ரீத் சிங்,
திருமணம் காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அது மிக அழகானது. ஒருவரை நாம் காதலிக்கும்போது முழுமனதுடன் காதலிக்க வேண்டும் நான் அப்படிப்பட்ட பொண்ணுதான் என்று கூறினார்.

வருங்கால கணவன் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுவது

“ஓர் ஆணிடம் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர் உயரமாக இருக்கவேண்டும். நான் ஹீல்ஸ் போட்டாலும் அவரை அண்ணாந்து தான் பாக்கணும். புத்திசாலித்தனத்துடன் வாழ்க்கையில் ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையில் எனது கணவன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
அதென்னமோ உயரமான ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. அப்படி என்ன அவர்களிடம் உள்ளதோ தெரியவில்லை. நல்ல உயரமான ஆண்கள் எல்லாம் ரகுல் க்கு ஒரு நூல் விட்டு பாருங்க சிக்குவாரானு பார்க்கலாம்.

 

Thanks to : cinemapettai

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster