Breaking News
Home / செய்திகள் / தமிழகத்தில் 4 ஆயிரத்தைக் கடந்த புதிய கொரோனா!!

தமிழகத்தில் 4 ஆயிரத்தைக் கடந்த புதிய கொரோனா!!

தமிழ்நாட்டில் இன்று 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும்
3,994 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை உயிரிழப்பு 1,765 ஆகவும், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 78,161 ஆகவும் உள்ளது.

 

இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
14,28,360 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 3 தினங்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 4 ஆயிரத்திற்கும் மேலாக புதிய தொற்றுக்கள் உறுதியாகியுள்ளன.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster