வரும் 6ஆம் தேதி வேல் யாத்திரை என அரசியல் ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ள பாஜக, அதற்காக தன்னை பல்வேறு விதத்தில் ஆயத்தப்படுத்தி வருகிறது… பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6 ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் வழியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை கணுவாய் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜான்சி ராணி வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் 2 …
Read More »வரதட்சணை கேட்ட மாமியார்; ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் ..
கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சனை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர். கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் காந்திபுரம் 7 வது வீதியில் பஞ்சரத்தினம் ஜெம்ஸ் என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ரித்தீஷ் என்பவருக்கும், சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணிக்கும் கடந்த …
Read More »கனமழையால் இடிந்து விழுந்த வீடு !! – கோவை..
கோவையில் கனமழை காரணமாக செட்டி வீதியில் உள்ள வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டடம் நேற்றிரவு இடிந்தது. அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்தது. உடனடியாக தீயணைப்பு, மீட்புப்பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளில் 8 பேர் சிக்கிக்கொண்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்தது. ஸ்வேதா …
Read More »கோவையில் இன்று மாலை தளர்வுகளற்ற ஊரடங்கு!!
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோவையில் இன்று மாலை 5 மணியில் இருந்து திங்கள் கிழமை காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊடரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் இன்று மாலை 5 மணியில் இருந்து வரும் திங்கள் காலை 6 மணி …
Read More »108 ஆம்புலன்ஸ் வரவில்லை ; கொரோனா நோயாளி இரு சக்கரவாகனத்தில் சென்று மருத்துவமனையில் அனுமதி!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா நாராசா வீதியைச் சேர்ந்த 58 வயது நபர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 1-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனம் வராததால், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டார். …
Read More »உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை!!-போராடும் வனத்துறை..
கோவை மாவட்டம் ஓடந்துறையில் கம்பிவேலியில் சிக்கி படுகாயமடைந்த இரண்டு வயது பெண் சிறுத்தைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை அறிவொளி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டா விளை நிலத்தில் வேலிக் கம்பியில் சிக்கி 2 வயது பெண் சிறுத்தை காயமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அந்தப் பெண் சிறுத்தையை மீட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள …
Read More »
Rathiri Rounds Never Stop