Breaking News
Home / செய்திகள் / அரச பயங்கரவாதத்தை அனுமதிப்பதா? – கமல்ஹாசன்..

அரச பயங்கரவாதத்தை அனுமதிப்பதா? – கமல்ஹாசன்..

அரச பயங்கரவாதத்தை அனுமதிப்பதா? நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்தை விதைக்கிறது – கமல்ஹாசன்
அரச பயங்கரவாதத்தை அனுமதித்து ஆதரித்து வளர்த்து வருகிறது என சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான தனது அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

காவல்துறையின் அத்துமீறல்களை அனுமதித்து, அமைதியாக வேடிக்கை பார்த்து உயிரிழப்புகளின்போது பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை அனுமதித்து ஆதரித்து வளர்த்து வருகிறது என சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான தனது அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

 

thanks To: News 18

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster