பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் வழங்க உள்ளார். ஆனால் கடந்த முறை 15 கோடி சம்பளம் வாங்கிய கமலஹாசன் இந்த முறை 25 கோடி கேட்கிறாராம். அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது சென்று கொண்டிருப்பதாக அவரின் மிக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
எப்போதுமே ஜூன் மாத இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு விடும். அதற்கான படப்பிடிப்புகள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு சுறுசுறுப்பாக நடைபெற்று வரும்.
ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஆர்பி-யிலும் மத்த சேனல்களுடன் போட்டிபோட முடியாமல் தடுமாறி வருகிறது விஜய் டிவி.
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் வழங்க உள்ளார். ஆனால் கடந்த முறை 15 கோடி சம்பளம் வாங்கிய கமலஹாசன் இந்த முறை 25 கோடி கேட்கிறாராம். அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது சென்று கொண்டிருப்பதாக அவரின் மிக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
கண்டிப்பாக செப்டம்பர் மாதத்தில் முதல் வாரத்திலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்க இருக்கிறதாம். அதில் கலந்துகொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொரானா டெஸ்ட் எடுக்கப்படுகிறது.
கொரானா சம்பந்தமான அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்ட பின்னர் தான் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமாம். ஆனால் இந்த சீசனில் கலந்து கொள்ள பலரும் தயங்குவதால் தைரியமாக கலந்து கொள்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பல லட்சங்கள் வழங்க ரெடியாக இருக்கிறது விஜய் டிவி.
thanks to: cinemapettai
Rathiri Rounds Never Stop