இருதரப்புக்கும் இடையே உள்ள பிரச்சினையை தீர்க்கும் வரை பால் விநியோகம் கிடையாது என திட்டவட்டம்…
இனி போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது எனப் பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சப் பால் முகவர்கள் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிருந்த போலீசார் ஏற்படுத்தும் சிக்கல் காரணமாக பால் விநியோகம் செய்வதில் பல சிக்கல்கள் நீடித்து வருவதாகக் கூறப்பட்டது.

thanks To: Samayam
Rathiri Rounds Never Stop