Breaking News
Home / இந்தியா / ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்…உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!

ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்…உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்த ஒருவாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதானம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்த ஒருவாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதானம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் தொடர்ந்தாலும், ஏற்கனவே உள்ள கட்டமைப்பைக் கொண்டு தற்போதைக்கு வைரஸ் பரவுவதை தடுத்து, மனித உயிர்களை காக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நோயாளியின் உயிரை காப்பாற்ற தேவைப்படும்போது ஆக்ஸிஜன் செலுத்துவதே சரியான தீர்வு என்று கூறிய அவர், தற்போதைய நிலவரப்படி வாரத்திற்கு 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படும் பட்சத்தில் நாளொன்றுக்கு 88,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

Thanks To: news 18

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster