
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் நடிகர் விஜய், மற்றும் நடிகர் சூர்யா.
இவர்கள் இருவரும் இணைந்து இரு படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ஆம் நேருக்கு நேர் மற்றும் friends படங்கள் தான் அவை.
இந்நிலையில் நடிகர் சூர்யா மாற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்து வெளிவந்த படம் ‘பெரியண்ணா’. இப்படத்தில் தளபதி விஜய் 3 பாடல்கள் பாடியுள்ளார் என்று எத்தனை பேருக்கு தெரியும்.
Rathiri Rounds Never Stop