Breaking News
Home / இந்தியா / தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு


உலக அளவில் கச்ச எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை தொடந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 52 காசு உயர்த்தப்பட்டு, ரூ.78.99க்கு விற்பனை.டீசல் 50 பைசா உயர்ந்து ரூ.71.64க்கு விற்பனை.

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster