Breaking News
Home / சமூக சேவை (page 19)

சமூக சேவை

சமூக சேவை

தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா!

தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா! தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா! கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தொழிலதிபர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சக்தி மசாலா நிறுவனம் ரூபாய் 5 கோடி தமிழக அரசின் …

Read More »

கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்ப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்ப்பு சென்னை :கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார். எம்.எல்.ஏக்கள் ஆலோசனை குழுதமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி 13 கட்சிகளை கொண்ட ஆலோசனை குழு …

Read More »

பவுடர் வடிவ 2 டிஜி கரோனா மருந்து: நாளை வெளியாகிறது

பவுடர் வடிவ 2 டிஜி கரோனா மருந்து: நாளை வெளியாகிறது தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா மருந்து நாளை வெளியிடப்படுகிறது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கரோனா மருந்தை தயாரித்துள்ளது. சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் …

Read More »

‘பி.1.617’ கொரோனா வகையை தடுக்குமா கோவாக்சின், கோவிஷீல்டு? – ஐசிஎம்ஆர் விளக்கம்

‘பி.1.617’ கொரோனா வகையை தடுக்குமா கோவாக்சின், கோவிஷீல்டு? – ஐசிஎம்ஆர் விளக்கம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூகள் கொரோனா முதல் அலையின்போது உருவாக்கப்பட்டவை. அந்த நேரத்திலிருந்த கொரோனா, இப்போது உருமாறி, தன்மையை மாற்றிக்கொண்டது. தன்மையை மாற்றிக்கொண்ட இந்த கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சினும் கோவிஷீல்டும் செயல்படுமா? – இதுபற்றி ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர். அதன் பதிலை தற்போது கூறியுள்ளதை விரிவாக பார்ப்போம். இந்தியாவில் தற்போதைக்கு அதிகப்படியான மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கோவிஷீல்டும் கோவாக்சினும்தான். …

Read More »

தொழிலதிபரின் மகன் என்பதை காட்டிக் கொள்ளாமல் தந்தைக்கு பணிவிடை செய்ய வார்டு ஊழியராக மாறிய மகன்: 6 நாட்கள் உடனிருந்தும் தந்தையை காப்பாற்ற முடியவில்லை

தொழிலதிபரின் மகன் என்பதை காட்டிக் கொள்ளாமல் தந்தைக்கு பணிவிடை செய்ய வார்டு ஊழியராக மாறிய மகன்: 6 நாட்கள் உடனிருந்தும் தந்தையை காப்பாற்ற முடியவில்லை லக்னோ: உத்தபிரதேச தொழிலதிபரின் மகன் என்பதை காட்டிக் கொள்ளாமல், தந்தைக்கு பணிவிடை செய்ய வார்டு ஊழியராக பணியில் சேர்ந்த மகனை பலரும் பாராட்டுகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பிரசாத் என்பவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி …

Read More »

மதுரையிலிருந்து 14 மாவட்டங்களுக்கு தடையின்றி உணவுப்பொருட்கள் செல்வதில் சிக்கல்? சரக்கு வாகனங்களை அனுமதிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு

மதுரையிலிருந்து 14 மாவட்டங்களுக்கு தடையின்றி உணவுப்பொருட்கள் செல்வதில் சிக்கல்? சரக்கு வாகனங்களை அனுமதிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு மதுரை கீழ மாசி வீதி பகுதியிலிருந்து 14 மாவட்டங்களுக்கு உணவுப்பொருட்கள் தடையின்றி செல்லக் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கில் அனுமதித்தது போல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சரக்கு வாகங்களை அனுமதிக்க வேண்டும் என்று உணவுப்பொருள் வியாபாரிகள் மதுரை மாவட்ட போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான …

Read More »

கொரோனா நிவாரணமாக 13 வகையான பொருட்கள் வழங்கத்திட்டம் !

கொரோனா நிவாரணமாக 13 வகையான பொருட்கள் வழங்கத்திட்டம் ! தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகையான பொருட்கள் வழங்கத்திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. தற்போது, தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா …

Read More »

கொரோனா தடுப்புபணிகள் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு

கொரோனா தடுப்புபணிகள் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு சென்னை: கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் …

Read More »

முதல்வர் நிவாரண நிதிக்கு மதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி !

முதல்வர் நிவாரண நிதிக்கு மதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி ! திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கட்சி சார்பில் கொரொனா நிதியாக ரூ. 10 லட்சத்தை வைகோ முதல்வரிடம் வழங்கினார். தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன. தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான …

Read More »

முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன?- தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன?- தமிழக அரசு அறிவிப்பு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளவும், நாட்டு மருந்துக் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்னும் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது …

Read More »
MyHoster