August 7, 2021
அரசியல், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், வட மாவட்டங்கள்
தி.மு.கவோடு ஏன் நெருங்குகிறது பா.ம.க? அ.தி.மு.கவை குழப்பிய 3 சம்பவங்கள் தி.மு.க. அணியுடன் பாட்டாளி மக்கள் கட்சி நெருங்கி வருவதாகவும், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அணியில் அதிகப்படியான இடங்களைப் பெறுவதற்கான உத்தியாகவும் இது இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். என்ன நடக்கிறது அ.தி.மு.க-பா.ம.க கூட்டணியில்? காட்சி 1: ஜூலை 25, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 83 ஆவது பிறந்தநாள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ராமதாஸை …
Read More »
August 7, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் – மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் சென்றனர். முதலில் …
Read More »
August 7, 2021
கல்வி, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், நீதித்துறை
மாற்றுச் சான்றிதழ்; பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என, தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. கெரோனா பேரிடர் காரணமாக, தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீதம் கட்டணத்தையே வசூலிக்க …
Read More »
August 7, 2021
குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், தமிழகம், விருதுநகர்
தன்னைவிட வயதில் இரண்டு வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி தன்னைவிட வயதில் இரண்டு வயது குறைந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த கதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவில்பட்டி அடுத்த திப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் செண்பகராஜ். இவர் கடலையூரைச் சேர்ந்த மகாராணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். எட்டயபுரம் அடுத்த இளம்புவனத்தில் தனியார் வாட்டர் சர்வீஸ் …
Read More »
August 7, 2021
அரசியல், காவல் துறை, குறுகிய செய்திகள், கோயம்பத்தூர், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், மேற்கு மாவட்டங்கள்
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம உதவியாளரைக் காலில் விழுந்த விவகாரம்: ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை கோவை அன்னூர் அருகே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழுந்த விவகாரம் தொடர்பாக, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தின் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (விஏஓ) உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி …
Read More »
August 6, 2021
அரசியல், அறிவியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், விவசாயம்
வேளாண்மையை லாபகரமான தொழிலாக உழவர்கள் நினைக்கும் சூழலை உருவாக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை : எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிவையும் ஆற்றலையும் …
Read More »
August 6, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், தஞ்சாவூர், தமிழகம்
‘லட்சம் லட்சமாக லஞ்சம் வாங்குறீங்க… கேஸூம் போடுறீங்க…’ போலீஸ் ஸ்டேஷனில் கரோனா பேஷண்ட் மிரட்டல் ‘என் வீட்டு காச லஞ்சமா வாங்கிக்கிட்டு, என்னோட பணத்துல கறி, மீன திண்ணுட்டு என்னோட வண்டியை பிடிச்சி, கேஸ்போடுறீங்களா, உங்களை சும்மா விடமாட்டேன் உங்க வேட்டி அவிழ்த்து விடுகிறேன், எனக்கு கரோனா இருக்கு முடிந்தால் என்னை தொட்டு பாருங்க’ காவல்நிலையத்தின் முன்பு மணல் கடத்தல் நபர் ஒருவர் பகிரங்கமாக போலீஸாரை மிரட்டி வீடியோவாக எடுத்து …
Read More »
August 6, 2021
காவல் துறை, குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி இரண்டு அடுக்கு பெரும்பாக்கத்தில் எட்டடுக்கு குடியிருப்பில், 40,000 மக்கள் வாழ்கின்றனர். இதில் பெண்கள் 10,000 பேர் வாழ்கின்றனர் அத்தற்க்கவோ அப்பகுதியில் வாழும் பெண்களுக்கு, மகளிர் காவல் நிலையம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஆக்சன் எய்டு அசோஷியேஷன் நிறுவனத்தின் துணை இயக்குனர் எஸ்டர் மரியசெல்வம் , மூலமாக, அந்த நிறுவனத்தின் பணியாளர் ரேகா, நித்யா, ராஜேஸ்வரி …
Read More »
August 6, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி.. அதிமுக கொடிகட்டிய காரில் வந்தார்..! உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மதுசூதனின் உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் …
Read More »
August 6, 2021
அரசியல், இராமநாதபுரம், ஒருவரிச் செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், தென் மாவட்டங்கள்
சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை! ‘எனக்கு சரக்கு பத்தல’ என்று கூறி வேகமாக வந்த லாரியை நிறுத்தி, டயருக்கு அடியில் படுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. போதை பலரை தாறுமாறாக தடம் மாற வைக்கிறது. குடிக்கும்வரை அமைதியாக இருந்தலும் சரக்கு உள்ளே போன பிறகு என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே சிலர் நடந்து கொள்கின்றனர். இந்த சம்பவமும் அப்படித்தான். ராமநாதபுரம் மாவட்டம் …
Read More »