Breaking News
Home / சமூக சேவை (page 28)

சமூக சேவை

சமூக சேவை

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

கொரோனாவில் தொற்றிலிருந்து மக்களை காக்கும் சித்த வைத்தியர் திரு.திவ்யபாரதி..

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திவ்யபாரதி என்பவர் கொரோன வைரஸ் ஆரம்பித்த காலத்தில் இருந்து தினமும் கபாசுர குடிநீர் வழங்கிவருகிறார். தினமும் 150 முதல் 200 பேருக்கும் மேல் வழங்கி வருகிறார். இன்று துப்பரவு தொழிலாளர்களுக்கு காலை 5 மணியிலிருந்து, பின்னர் கடைவீதி,தினசரி சந்தை,நகராட்சி அலுவலகங்கள், துப்பரவு ஆய்வாளர்கள், பாதசாரிகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கினார்.

Read More »

சமூக சேவையில் சித்த வைத்தியர் திவ்யபாரதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திரு.திவ்யபாரதி அவர்கள் கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார். பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியாளர் திரு.கந்தசாமிIAS அவர்கள் மற்றும் அறநிலைதுறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன்MLA அவர்கள், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.தூசி மோகன் MLA அவர்கள் சித்த வைத்தியர் திவ்யபாரதி அவர்களின் சேவையை பாராட்டியும் …

Read More »

முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிகுமார்

1983ல் வெளிவந்த படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் ஊர்வசி ஹீரோயினாக நடித்திருப்பார். இந்த படம் வந்து 37 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் தற்போது பார்க்க ஆரம்பித்தாலும் நம்மை வெகுவாக கவரும் படங்களில் இதுவும் ஒன்று. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடிய படங்களில் முந்தானை முடிச்சு படமும் முக்கியமானது. இந்த படத்தினை தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்ய …

Read More »

10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி!

பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை …

Read More »
MyHoster