Breaking News
Home / அறிவியல் (page 20)

அறிவியல்

அறிவியல்

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து

                                  கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து ஷாம்லி: உத்தர பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற மூன்று பெண்களுக்கு, தவறுதலாக வெறிநாய் கடிக்கான, ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி …

Read More »

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 55,469 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 55,469 பேருக்கு கரோனா மகாராஷ்டிரத்தில் புதிதாக 55,469 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 55,469 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,13,354 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34,256 பேர் நோய்த் …

Read More »

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம்

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம் : 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட 18 மன்னர்கள், 4 ராணிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மிகள்) தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.எகிப்து நாட்டில் பிரமிடுகள் எனப்படும் கல்லறையில் இறந்த பண்டைய மன்னர்களின் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு ‘மம்மி’ (Mummy) என்று பெயர். இவர்கள் நீண்டகாலம் ஆட்சி செய்தால் பாரோக்கள் (pharaoh) எனவும் அழைக்கப்பட்டனர். இதில் பண்டைய …

Read More »

குடியாத்தம் அருகே வலசை கிராமத்தில் கி.மு. 1000 ஆண்டு பழமையான கற்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வு..!!

குடியாத்தம் அருகே வலசை கிராமத்தில் கி.மு. 1000 ஆண்டு பழமையான கற்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வு..!! குடியாத்தம் அருகே வலசை கிராமத்தில் கி.மு. 1000 ஆண்டு பழமையான கற்கால தொல்பொருட்களை  சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வில் கண்டெடுத்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் பலமனேர் சாலையில் ஆந்திர எல்லைப்பகுதிக்கு அருகில் வலசை கிராமம் அமைந்துள்ளது.  இங்கு மலைகளுக்கு அருகில் தனியார் நிலப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் இருக்கலாம் என கடந்த …

Read More »

கரூரில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி..!!

கரூரில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது..!! கரூர் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி முன்னிலை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து வரவேற்றார். இந்த கண்காட்சியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பங்கேற்று காற்றாலை …

Read More »

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண் விஞ்ஞானி..!!

இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்..!! வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா …

Read More »

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் சாதனை..!!

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் சாதனை..!! வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு திருக்குறள் உலக சாதனையாளர் விருது இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரிக்கு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலகசாதனை குடும்பம் மற்றும் யோகி பதிப்பகம் இணைந்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் 160 மணி நேரம் தொடர் பன்னாட்டு …

Read More »

வாழை கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

வாழை நாரை பிரித்து உருவாக்கப்படும் கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்..!! திருச்சி,  திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி அவற்றை ஆக்கப்பூர்வமான பொருட்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத்தலைவருமான …

Read More »

பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது..!! வேலூர்,  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவாக ராமேஸ்வரத்தில் இருந்து சாதனை முயற்சியாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் ஒரேநேரத்தில் வருகிற 7-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அறிவியல் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் …

Read More »

செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி

ராமேசுவரத்தில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி மோனிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!! ஆண்டிமடம், பிப்.4- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வருகிற 7-ந் தேதி அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 100 சிறிய செயற்கை கோள்கள், ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நல்லோர் வட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு …

Read More »
MyHoster